பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: விக்ரம் சிங் என்பவர் கைது

கோவை: பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செயப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விக்ரம் சிங் (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: