அதிமுக புகாருக்கு டிடிவி தினகரன் மறுப்பு

சென்னை: அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளும்; வன்முறையில் நம்பிக்கை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியது பழனிசாமி ஆதரவாளர்களே எனவும் குற்றம் சாடினார்.

Related Stories: