காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது ஜாவத் புயல்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஒடிசா மாநிலம் பூரிக்கு தெற்கே 50 கி.மீ., பாரதி துறைமுகத்தில் இருந்து தெற்கு - தென்மேற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கு - வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா - மேற்கு வங்க கடலோரமாக மாற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்லும். அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுக்குறைந்து மேற்குவங்க கடலோரம் செல்லும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: