சொல்லிட்டாங்க...

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.   :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் இறந்தது குறித்து எந்த கணக்கும் இல்லை என கூறுவது ஒன்றிய அரசின் உணர்வற்ற, அகந்தை செயல்.    :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.    :- அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த வரலாறு கிடையாது.    - முன்னாள் பிரதமர் தேவகவுடா

Related Stories: