விளையாட்டு இரண்டாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால் Dec 03, 2021 மயக் அகர்வால் சதம் நியூசிலாந்து மும்பை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். மும்பையில் நடந்து வரும் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங் அகர்வால் 196 பந்துகளில் சதம் அடித்தார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை