நாளை நடைபெறுகிறது 2021-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் : அண்டார்ட்டிகாவில் மட்டுமே சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பு

அண்டார்ட்டிகா: 2021-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது. உலகின் தென் துருவமான அண்டார்ட்டிகா பகுதியில் மட்டுமே சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மனித நடமாட்டம் குறைந்த அண்டார்டிகாவில் மட்டும் சூரிய கிரகணம் தெரியும் என்பதால் வானியல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

More