புதுக்கோட்டை அருகே சோழர் கால நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: கொன்னையூர் கொன்னை கண்மாயில் சோழர் கால நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த 10 கல்வெட்டுகளை தனியார் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கண்டறிந்துள்ளனர்.

Related Stories: