மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று, நாளை மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: