சொல்லிட்டாங்க...

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் 12 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பாஜவை எளிதாக தோற்கடிக்கலாம்.

- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் ேயாசனை அரசிடமில்லை. தொற்று பரவலை தடுக்க கடும் நடவடிக்கை தவிர்க்க முடியாதது.

- கர்நாடக முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை.

தை முதல்நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்.

Related Stories:

More