தமிழகம் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை Dec 01, 2021 தூத்துக்குடி தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்: விஜய்க்கு பொன்ராஜ் நிபந்தனை
மோரில் விஷம் வைத்துக் கொன்ற கோழைகள்; எங்க ஆட்சிலதான் வீரப்பனை கொன்னோம்னு அதிமுக சொல்லுமா?: சீமான் சவால்
நச்னு நாலு கேள்வி: தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தோம் என்று பாஜ தலைவர்களாலேயே சொல்ல முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
ஒரு சீட் மட்டும் பெற்று நாடார் சமூகம் புறக்கணிப்பு தளவாய்சுந்தரம் படத்தை செருப்பால் அடித்தும்,கிழித்தும் அதிமுகவினர் போராட்டம்: போஸ்டர்கள் தொங்க விடப்பட்டதால் பரபரப்பு
பறிமுதல் செய்ததை திரும்ப பெற மாவட்டம் தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
எம்பி தேர்தலில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஏப்.2ம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம்: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட 6ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்