அரசியல் பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2021 பாஜக மணப்பெண் தோழி அகோரம் சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் சீர்காழியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிர்வாகிகள் கிடைக்காமல் திணறல்: சென்னையில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டம் வெறிச்சோடியது
எடப்பாடியின் கோட்டையான சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை
ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கையால் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்: கே.எஸ்.அழகிரி பேட்டி
'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?'... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி