செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்: ஆணையர் ககன்தீப் சிங்

சென்னை: செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்துள்ளார். செம்மஞ்சேரியில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரிகள் முன்னிலையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories: