பணம் இரட்டிப்பு எனக்கூறி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

சென்னை: பவர் பேங்க் என்ற செயலிட்டு மூலம் பணம் இரட்டிப்பு எனக்கூறி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவி கேடியா என்பவரை போலீசார் சென்னை அழைத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related Stories:

More