உதகையில் 4 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: உதகை அருகே லவ்டேல் நெடுஞ்சாலை, சர்ச் ஹில் சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட 4 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. 4 இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More