காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 54-வது கூட்டம் பெங்களூரில் டிச.3-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

பெங்களூரு: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 54-வது கூட்டம் பெங்களூரில் டிச.3-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

Related Stories:

More