அரக்கோணம் அருகே 3 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து, 3 வயது குழந்தை  உயிரிழந்துள்ளது. தாய் மீனா, துணி காயவைக்க சென்றபோது, 3 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது. படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ராகினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Related Stories:

More