கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர் சுபயர், துணை ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More