பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 2வது நாளாக பெண் எஸ்.பி. அளித்த சாட்சியம் நிறைவு

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 2வது நாளாக பெண் எஸ்.பி. அளித்த சாட்சியம் நிறைவுபெற்றது. இன்று காலை 11.40க்கு தொடங்கி மாலை 3.40 மணி வரை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் பெண் எஸ்.பி. சாட்சியம் அளித்தார். பெண் எஸ்.பி. யின் சாட்சியம் நிறைவுற்ற நிலையில் வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: