செங்கல்பட்டு நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!: மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு முதல்வர் உணவு பரிமாறினார். தொடர்ந்து மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

Related Stories: