பர்கூர் அருகே நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு-கர்நாடகம் போக்குவரத்து சீரானது

பர்கூர்: பர்கூர் அருகே நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு-கர்நாடகம் போக்குவரத்து சீரானது. சாலைகளில் விழுந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Related Stories: