தமிழகம் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு..! Nov 07, 2021 தேசிய பேரழிவு மீட்பு படை திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை சென்னை: தொடர் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்துக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையம் விரைந்துள்ளது. 4 குழுக்கள் 3 மாவட்டங்களுக்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே இடத்தில் இரு தரப்பினர் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு ஏற்பாடு; அனுமதி மறுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு