சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையை அடுத்து, இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு பணியை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: