அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கன மழை முதல் மிக கன மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கன மழை முதல் மிக கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழை காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் அறிவித்தது இந்திய வானிலை ஆய்வு மையம். 

Related Stories: