ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராசிபுரத்தில் புதுப்பட்டி, வடுகம், மங்களபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: