எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறிந்து மேகதாது அணை கட்டப்படும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு: எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறிந்து மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு எதிராக வெற்றி பெறுவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Related Stories: