குற்றம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை Nov 02, 2021 காரைக்குடி காரைக்குடி: காரைக்குடியில் 100 அடி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்