வேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வேலூர்: வேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: