அரசியல் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி Oct 27, 2021 OBS சசிகலா டிடீவி தஞ்சை: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். எப்போதும் நிதானமாக பேசும் ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருப்பதாக தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்புள்ள கூப்பன்: திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவொற்றியூர் அதிமுக பிரசார கூட்டத்தில் முதல்வரின் சாதனைகளை குறைகூறியதால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பெண்கள்: எடப்பாடி பழனிசாமி டென்ஷன்
தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு Ready? இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
அதிமுக சார்பில் சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை நாளை மறுதினம் (மார்ச் 31) திருவாரூரில் தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுகவில் போட்டியிடும் 164 வேட்பாளர்களும் அறிவிப்பு: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் போட்டி; சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின்
ராமதாஸ் – அன்புமணி சண்டையால் கட்சி உடைந்தது: பாமக மூத்த தலைவர் மகன் காங்கிரசில் இணைந்தார்; பென்னாகரம் தொகுதியில் போட்டி?
தமிழக தேர்தல் வரலாற்றில் இளம் வேட்பாளர்: ஒன்றிய அமைச்சரை எதிர்த்து 26 வயது பெண் டாக்டர்; அவிநாசியில் திமுக சார்பில் போட்டி
ஒன்றிய அமைச்சராக இருந்தபோது நான் கேரளாவுக்காக எதையுமே செய்யல… பாஜ வேட்பாளர் ஒப்புதல்; மார்க்சிஸ்ட் விளாசல்