திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்சுவாமி சிலையை தோளில் சுமந்து சென்று தங்க தேரில் ஏற்றினார் அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்சுவாமி சிலையை தோளில் சுமந்து சென்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தங்கத்தேரில் ஏற்றினார். செப்பனிடப்பட்ட தங்கத்தேரையும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் பிராகாரத்தில் அமைச்சர் சேகர் பாபு இழுத்தார். 

Related Stories:

More
>