பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள், நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: