கோவையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு சீல்

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் ரோலிங் டப்கேப் ஐஸ்கிரீம்  கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ரோலிங் டப்கேப் ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்து விற்கப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் கூறினார்.

Related Stories:

More
>