சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

டெல்லி: சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்சனையை குறித்து நிபுணர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம் பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>