அரசியல் அக்டோபர் 23ல் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா Oct 19, 2021 அமித்ஷா ஜம்மு காஷ்மீர் டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்று ஆலோசனை நடத்துகிறார். பயங்கரவாதிகளால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
திட்டமிட்டு அலைக்கழிக்கும் காவல்துறை… சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி… நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!!
கலைஞரின் 8வது நினைவு நாள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி: சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவிப்பு
உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது.. இந்த வேகத்தை உங்க கட்சியினர் மீதான புகார்களில் இதுவரை ஏன் காட்டல!!
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
“ஐகோர்ட் உத்தரவை” மீறி உதயநிதி கைது.!! அராஜகம் செய்யும் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
30 ஆண்டுகால பா.ஜ கோட்டையில் மெகா சரிவு; பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி: நிதின் நபின் தொகுதியில் வென்று சாதனை
தினமும் நீக்கிக்கொண்டே இருப்பதா? சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்: வேலுமணி போர்க்கொடி
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்