இருசக்கர வாகனத்தை பார்சல் அனுப்புவதாக மோசடி - கைது

சென்னை: இருசக்கர வாகனத்தை வேறு மாநிலங்களுக்கு டெலிவரி செய்வதாக மோசடி செய்த 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். fast cargo packers என்ற பெயரில் ஆன்லைன் டெலிவரி நிறுவனம் நடத்திய பிரவீனா, சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளனர். டெலிவரி செய்யாமல் சோழவரம் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>