தமிழகம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு Oct 17, 2021 கீரிவல்லா திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்.19 காலை 6 மணி முதல் அக்.21 இரவு 12 மணி வரை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில் கலெக்டர் உத்தரவை மீறி சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
2024ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றசாட்டு
விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததால் வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்து வருகிறார் பழனிசாமி: பழனிசாமி ஃபியூஸ்போன சாமியாகிவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது
என் உத்தியை மாற்றுகிறேன், பின்வாங்குகிறேன் என நினைக்க வேண்டாம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை: ஜோதிமணி எனக்கு பதிலாக போட்டி, விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
பல்வேறு குளறுபடிகளால் திருத்தம் ரூ.6 கோடி மதிப்பு கேரவன் உள்ளதை வேட்புமனுவில் மறைத்த நடிகர் விஜய்: பெரம்பூர் தொகுதியில் மீண்டும் தாக்கல்
‘மும்மொழிக் கொள்கை’ என்பது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி: ஒன்றிய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை விவகாரம் தவெக வேட்பாளரின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி பெண் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குற்றப்பின்னணி, கல்வி தகுதியை தெரிந்துகொள்ளலாம்: தேர்தல் ஆணையம் புதிய தளம் உருவாக்கம்