சொல்லிட்டாங்க...

* தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* கதி சக்தி திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் இணைப்பதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும். - பிரதமர் மோடி

* பல ஆண்டுகளாக பிரச்னைகள் தீர்க்கப்படாத நாடுகளுக்காக வாய் திறக்காத ஐநா, உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற உலக அமைப்புகளில் உடனடி சீர்த்திருத்தம் வேண்டும். - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related Stories:

More
>