அரசியல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு Oct 12, 2021 அமாமா தஞ்சாவூர் மாவட்டம் ஒரதப்பட்டினம் கவுண்டி சபை தேர்தல்கள் தஞ்சாவூர்: ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் வெற்றி செல்வி 1203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக
“வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்
நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்