ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென்னிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென்னிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. உரம் ஏற்றுமதியில் முறைகேடு செய்துள்ளதாக புகாரை அடுத்து அக்ராவை அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. உரம் ஏற்றுமதி முறைகேடுகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அக்ரா சென் மறுத்துள்ளார்.

Related Stories: