குற்றம் 56 கொள்ளைகள் - ஹெல்மெட் கொள்ளையன் கைது Oct 08, 2021 மயிலாடுதுறை: 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 56 இடங்களில் கொள்ளையடித்த ஹெல்மெட் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். 120 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கைது செய்த மயிலாடுதுறை போலீசார்.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு