ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். சிலையை இடம் மாற்றி வைப்பதை எதிர்த்த வழக்கில் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். சிலையை இடம் மாற்றி வைப்பதை எதிர்த்த வழக்கில் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories: