பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சரண்ஜித் தலைமையில் இன்று நடைபெற உள்ளதாக தகவல்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சரண்ஜித் தலைமையில் இன்று நடைபெறுகிறது. நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு ஆதரவாக கேபினட் அமைச்சர் ரஜியா சுல்தானா ராஜினாமா செய்த நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: