மீஞ்சூரில் 700 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை அடுத்த மீஞ்சூரில் நடந்த வாகன சோதனையில் 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செயயப்பட்டுள்ளது. வாகனத்தில் 54 பெட்டிகளில் கடத்தி வரப்பட்டாட்ட ரூ. 2 லட்சம் மதியுள்ள்ள குட்காவை கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>