உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் முடிவடைந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு செய்யப்படுகிறது.

Related Stories:

>