ராமேஸ்வரத்தில் மாற்று துறைமுகத்தில் இருந்து வந்த 3 பெரிய விசைப்படகுகளை கண்டித்து நாளை முதல் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மாற்று துறைமுகத்தில் இருந்து வந்த 3 பெரிய விசைப்படகுகளை கண்டித்து நாளை முதல் ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஒரு வாரத்துக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்த்துள்ளனர்.

Related Stories:

>