சென்னை சென்னை நீலாங்கரையில் மூதாட்டியிடம் சொத்துகளை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது Sep 22, 2021 பாஜக நீலாங்கரை, சென்னை சென்னை: சென்னை நீலாங்கரையில் மூதாட்டியிடம் சொத்துகளை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையரிடம் மூதாட்டி லீனா அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி சிவ அரவிந்த் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்