விளையாட்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..! Sep 22, 2021 நடராஜன் ஹைதெராபாத் ஐபிஎல் தொடர் டெல்லி: ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை