சொல்லிட்டாங்க...

* காமராஜர் காலம் என்பது, பள்ளி கல்வித்துறையின் பொற்காலமாக இருந்தது. அதேபோல, கலைஞர் ஆட்சி காலம் கல்லூரி கல்வியின் பொற்காலமாக விளங்குகிறது.  - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிரான இன்றைய போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல. இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பாஜ ஆட்சியில், பொருளாதாரம் முடங்கி இருந்தபோது விலை உயர்ந்தது உண்மைதான். ஆனால், இப்போது விலை குறைந்து வருகிறது. - தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

* பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ், கொண்டுபோக மாநில அரசுகள் உடன்படவில்லை என ஒன்றிய அரசு குற்றம்சாட்டுவது கூட்டாட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு சமம். - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories:

>