நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 6 மாநகராட்சி, 29 நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் தேர்தல் அறிவிப்பு தாமதமாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>