பெரியாரின் 143வது பிறந்தநாள்!: திருவுருவ படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மலர்தூவி மரியாதை..!!

சென்னை: பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>