பிரதமர் மோடி பிறந்த நாள் - பாஜகவினர் தூய்மைப்பணி

சென்னை: பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி சென்னை பெசன்ட் நகரில் பாஜகவினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>